சட்ட ரீதியான ஆதரவும் ஆலோசனையும் Legal support and advice
குறிப்பு: இது பொதுவான தகவல் மட்டுமே. இது உங்களின் புரிதலுக்காக வழங்கப்படுகிறதே தவிர, சட்ட ஆலோசனையல்ல.
குறிப்பிட்ட சட்ட ஆலோசனைகளுக்கு, தகுதிவாய்ந்த சட்ட நிபுணரை அணுகவும்.
ஒருவர் வெளிநாட்டுத் தலையீட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்கள் தங்களின் உரிமைகளையும் தங்களுக்குள்ள வாய்ப்புகளையும் புரிந்துகொள்ள சட்டபூர்வமான ஆதரவையும் ஆலோசனையையும் நாடுவது உதவியாக இருக்கும்.